TNPSC குரூப் 2 தேர்வுக்கான Answer Key வெளியீடு! Answer Key டவுன்லோட் செய்வதற்கான லிங்க்
TNPSC Group 2 Answer Key: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 14.09.24 அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. 7,93,947 பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 2,327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் … Read more